நீங்கள் தேடியது "dalai lama birthday"
6 July 2020 4:16 PM IST
தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
