தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
x
பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தலாய் லாமாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக  திபெத் பிரதமர் லோப்சங் சங் கேக் வெட்டி கொண்டாடினார்.

Next Story

மேலும் செய்திகள்