நீங்கள் தேடியது "Cylinder Delivery Charge"

சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி
15 Oct 2019 8:14 PM IST

சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி

சிலிண்டர் விநியோகிக்கும் போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.