நீங்கள் தேடியது "CS Shanmugam about Finance"

மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை - அமைச்சர் சண்முகம்
13 Oct 2018 11:35 AM GMT

"மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை" - அமைச்சர் சண்முகம்

அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.