நீங்கள் தேடியது "Crackers time Limit"

பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்
29 Dec 2018 3:33 AM GMT

பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்

உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.