பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்

உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்
x
உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா தெரிவித்துள்ளர். 


Next Story

மேலும் செய்திகள்