நீங்கள் தேடியது "Cracker factory fire Accident"

சங்கரன்கோவில் பட்டாசு  விபத்து : பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல்
24 Feb 2019 1:39 PM GMT

சங்கரன்கோவில் பட்டாசு விபத்து : பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வரகனுரில், 2 நாட்களுக்கு முன் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.