நீங்கள் தேடியது "cow struggled"

குழியில் விழுந்த பசு மாடு மீட்பு
1 Oct 2018 1:29 AM IST

குழியில் விழுந்த பசு மாடு மீட்பு

சிவகங்கை மாவட்டம் கேப்பனூர் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில் விழுந்துள்ளது.