குழியில் விழுந்த பசு மாடு மீட்பு
சிவகங்கை மாவட்டம் கேப்பனூர் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில் விழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கேப்பனூர் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு
சொந்தமான பசு மாடு வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில்
விழுந்துள்ளது. இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி குழியில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.
Next Story