நீங்கள் தேடியது "covid19 report district wise"

மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா
7 July 2020 3:34 PM IST

மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா

சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.