நீங்கள் தேடியது "COVID 19 test for Patient in Kilapauk Mental Hospital"

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
16 July 2020 10:19 AM GMT

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.