நீங்கள் தேடியது "covid 19 spreading"

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது - பல்வேறு நாடுகளை  சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்
6 July 2020 4:22 PM IST

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.