நீங்கள் தேடியது "covid 19 cm fund mk alagiri 10 lakhs fund"

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்
30 March 2020 4:19 PM IST

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.