முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்
x
கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்த நிதியை வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்