நீங்கள் தேடியது "covaccine"

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
6 Oct 2021 3:54 AM GMT

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை - பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு என தகவல்
22 Jun 2021 6:58 AM GMT

கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை - பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு என தகவல்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை அறிக்கையை, பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரிடம் சமர்ப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.