நீங்கள் தேடியது "Courses"

உலக தரத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் இல்லை - கோபாலசுவாமி, தலைவர், ஐ.ஓ.இ. கவுன்சில்
7 Nov 2019 4:46 PM IST

"உலக தரத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் இல்லை" - கோபாலசுவாமி, தலைவர், ஐ.ஓ.இ. கவுன்சில்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐ.ஓ.இ. அந்தஸ்து வழங்கும் கவுன்சிலின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு வேலை என்ற கனவுடன் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது - அன்புமணி
18 Dec 2018 7:46 PM IST

"அரசு வேலை" என்ற கனவுடன் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது" - அன்புமணி

தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள், அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவை என தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
10 Sept 2018 1:30 PM IST

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம்., உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் - செப். 10  முதல் விண்ணப்பம் விநியோகம்
7 Sept 2018 5:44 PM IST

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் - செப். 10 முதல் விண்ணப்பம் விநியோகம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் 10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.