"உலக தரத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் இல்லை" - கோபாலசுவாமி, தலைவர், ஐ.ஓ.இ. கவுன்சில்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐ.ஓ.இ. அந்தஸ்து வழங்கும் கவுன்சிலின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
x
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐ.ஓ.இ. அந்தஸ்து வழங்கும் கவுன்சிலின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஐ.ஓ.இ. சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து அவர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இப்போது பார்ப்போம் .

Next Story

மேலும் செய்திகள்