நீங்கள் தேடியது "corona virus increase"

டெல்லியில் மேலும் 2,134 பேர் பாதிப்பு - மொத்த பாதிப்பு 38,958 ஆக உயர்வு
14 Jun 2020 8:53 AM IST

டெல்லியில் மேலும் 2,134 பேர் பாதிப்பு - மொத்த பாதிப்பு 38,958 ஆக உயர்வு

டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பெருகி விட்டது - ஏன் இன்னும் சமூக பரவல் என அறிவிக்கவில்லை? - திரைப்பட இயக்குனர் கவுதமன்
30 May 2020 9:46 AM IST

"கொரோனா தொற்று பெருகி விட்டது" - ஏன் இன்னும் சமூக பரவல் என அறிவிக்கவில்லை? - திரைப்பட இயக்குனர் கவுதமன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் நிவாரண பொருட்களை வழங்கினார்.