டெல்லியில் மேலும் 2,134 பேர் பாதிப்பு - மொத்த பாதிப்பு 38,958 ஆக உயர்வு

டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் மேலும் 2,134 பேர் பாதிப்பு - மொத்த பாதிப்பு 38,958 ஆக உயர்வு
x
டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 38 ஆயிரத்து 958ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம், மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 945 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 22 ஆயிரத்து 742 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்