நீங்கள் தேடியது "corona virus check up in madurai air port"

ராமேஸ்வரத்தில் சுற்றித் திரிந்த சீன நபரால் பரபரப்பு - மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை
9 Feb 2020 8:26 AM IST

ராமேஸ்வரத்தில் சுற்றித் திரிந்த சீன நபரால் பரபரப்பு - மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

ராமேஸ்வரத்தில் சுற்றித்திருந்த சீன நபரை பார்த்து மக்கள் அச்சம் அடைந்ததால் கொரோனா தொடர்பான பரிசோதனைக்காக மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.