நீங்கள் தேடியது "Corona Victims"

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
11 May 2020 3:58 PM IST

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர்  - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்
23 April 2020 10:16 AM IST

கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர் - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் - சென்னை மாநகராட்சி
20 April 2020 4:28 PM IST

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் - சென்னை மாநகராட்சி

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின்  உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
20 April 2020 1:32 PM IST

நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னையில் கொரோனாவுக்கு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே நாளில் 117 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர், முதல் முறையாக புதிதாக பாதித்தவர்களை விட மீண்டவர்கள் அதிகம்
14 March 2020 12:46 AM IST