கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர் - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர்  - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு பிஸ்கட், பழங்கள், மருந்துகள் கொடுத்து மருத்துவர்கள் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்