நீங்கள் தேடியது "corona testing permission cancelled"
6 July 2020 4:40 PM IST
4 கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை
கோவையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட 4 பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதை தொடர்ந்து, அந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது.
