நீங்கள் தேடியது "corona patient increse"
31 May 2020 4:20 PM IST
புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - "தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்
புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
