நீங்கள் தேடியது "corona pandemic"

4 பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
4 May 2020 10:33 AM GMT

4 பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நான்கு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு
27 April 2020 10:04 AM GMT

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
23 April 2020 7:15 AM GMT

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.