நீங்கள் தேடியது "corona meeting"
3 Jun 2021 9:01 AM IST
கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - சமூக இடைவெளி இன்றி கறி விருந்து
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராசன் தலைமையில், கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
