கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - சமூக இடைவெளி இன்றி கறி விருந்து

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராசன் தலைமையில், கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - சமூக இடைவெளி இன்றி கறி விருந்து
x
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராசன் தலைமையில், கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் கறிவிருந்து வழங்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியின்றி அனைவரும் உணவருந்தியதால், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்