நீங்கள் தேடியது "Corona kills Rs 50000 to allocate funds"
4 Jan 2022 11:17 PM IST
கொரோனா பலி -ரூ.50 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.