நீங்கள் தேடியது "corona in erode"

ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்
24 March 2020 8:35 AM IST

ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்

ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.