நீங்கள் தேடியது "Coonoor KNR Nagar Primary Health Center"

பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
29 Nov 2018 5:29 PM IST

பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.