நீங்கள் தேடியது "Controversy Tamilnadu"
24 Sept 2018 7:11 AM IST
தமிழக பாஜக தலைவர் பதவி : எஸ்.வி.சேகர் கருத்து...தமிழிசை விமர்சனம்...
எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
23 Sept 2018 3:16 PM IST
தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்
பாஜகவின் மாநில தலைமையை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், தற்போது உள்ளதை விட அதிக சதவீதத்தில் ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
11 Aug 2018 7:43 AM IST
தலைவர்கள் மறைந்தாலும் கட்சியில் வெற்றிடம் என்பதில்லை - ஓ.எஸ் மணியன்
தமிழகத்தில் தலைவர்கள் மறைந்தாலும், வெற்றிடம் என்பது இல்லை, அவரவர் கட்சியும், ஆட்சியும் நடப்பதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.


