நீங்கள் தேடியது "Congress MP Ghulam Nabi Azad"

முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
30 July 2019 11:01 AM GMT

முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா, குடும்ப அமைப்பை சிதைக்கும் என, மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார்.