நீங்கள் தேடியது "complaint against"

சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை
12 Feb 2021 4:54 PM IST

சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை"

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.