நீங்கள் தேடியது "commissioner-Investigation ends"

ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு
1 Feb 2019 9:09 PM GMT

"ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு"

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.