நீங்கள் தேடியது "college girl rescued"
9 May 2019 2:29 AM IST
பெற்றோரிடம் கோபித்துகொண்டு வெளியேறிய மாணவி சடலமாக மீட்பு
திண்டுக்கலில் வீட்டில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய கல்லூரி மாணவி ஒருவர் மாநகராட்சி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
