நீங்கள் தேடியது "collector honor"
10 Feb 2020 5:58 PM IST
மாற்று திறனாளிகள் வாகனத்தை இயக்கும் திருநங்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கவுரவம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் தற்காலிக பணியை திருநங்கை ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கியுள்ளார்.
