நீங்கள் தேடியது "Coimbatore village people"
18 Feb 2020 11:55 AM IST
கூண்டுக்குள் சிக்காமல் ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள் - அச்சத்தில் சிறுமுகை கிராம மக்கள்
கோவையில், கூண்டுக்குள் சிக்காமல் ஊருக்குள் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.