நீங்கள் தேடியது "coimbatore elephant camp"

யானைகளுக்கான புத்துணர்வு முகாம் - ஏற்பாடுகள் தீவிரம்
30 Nov 2019 12:54 AM IST

யானைகளுக்கான புத்துணர்வு முகாம் - ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.