நீங்கள் தேடியது "Coimbatore Collector"

கொரோனாவில்  இருந்து குணமடைந்த கோவை மாவட்ட  ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்
10 Aug 2020 11:10 AM GMT

கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.