நீங்கள் தேடியது "Coimbatore BJP Member Threatened Kill"

பாஜக நிர்வாகி உறவினர்களுக்கு கொலை மிரட்டல் - ஒருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை
4 March 2020 3:45 AM GMT

பாஜக நிர்வாகி உறவினர்களுக்கு கொலை மிரட்டல் - ஒருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை

கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக நிர்வாகி அசோக் என்பரவது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன், உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தினேஷ் என்பரை போலீசார் கைதுசெய்தனர்.