பாஜக நிர்வாகி உறவினர்களுக்கு கொலை மிரட்டல் - ஒருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை

கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக நிர்வாகி அசோக் என்பரவது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன், உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தினேஷ் என்பரை போலீசார் கைதுசெய்தனர்.
பாஜக நிர்வாகி உறவினர்களுக்கு கொலை மிரட்டல் - ஒருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை
x
கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக நிர்வாகி அசோக் என்பரவது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன், உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தினேஷ் என்பரை போலீசார் கைதுசெய்தனர். கடந்தஞாயிறு அன்று இந்து முன்னணி மற்றும் பாஜகவினர்  இடையே நடந்த மோதல் தொடர்பாக, அசோக் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்