நீங்கள் தேடியது "cm mk stalin pledge on corona"

3-வது அலை வராமல் தடுப்போம் - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
31 July 2021 12:17 PM IST

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.