நீங்கள் தேடியது "cm mk stalin letter to pm modi"
21 July 2021 1:42 AM IST
இந்திய கடல்சார் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இந்திய கடல்சார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.