நீங்கள் தேடியது "cm give appointment order sterlite shootout"

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 17 பேருக்கு அரசு பணி நியமன ஆணை - பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
21 May 2021 1:05 PM IST

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 17 பேருக்கு அரசு பணி நியமன ஆணை - பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, காயம் அடைந்த 17 பேருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.