நீங்கள் தேடியது "closed coming two sundays"

வரும் 21, 28 தேதிகளில் திருமழிசை சந்தை மூடப்படும் - முழு ஊரடங்கையடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு
16 Jun 2020 4:19 PM IST

"வரும் 21, 28 தேதிகளில் திருமழிசை சந்தை மூடப்படும்" - முழு ஊரடங்கையடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு

சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை ஞாயிற்று கிழமைகளான வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் அறிவித்துள்ளார்.