நீங்கள் தேடியது "CleaningWorker"

பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
5 Nov 2019 7:57 PM GMT

"பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்"

கோவையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வந்த பெண் துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் சுகாதார ஆய்வாளர் திருமால் என்பவர், திட்டியதாக புகார் எழுந்துள்ளது