நீங்கள் தேடியது "Cleaning work"

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்
12 Dec 2021 2:04 PM GMT

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார்.

தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் தேவை - ஏஐடியுசி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
28 Oct 2020 2:01 PM GMT

தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் தேவை - ஏஐடியுசி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஏஐடியுசி சங்க மாநில செயலாளர் சுப்பாராயன் தலைமையில்,மதிமுகவின் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் தூய்மை காவலர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

துப்புரவு பணி மேற்கொண்ட டென்மார்க் பள்ளி மாணவர்கள்
4 Feb 2020 3:34 AM GMT

துப்புரவு பணி மேற்கொண்ட டென்மார்க் பள்ளி மாணவர்கள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தை இந்தியா - டென்மார்க் கலாச்சார மையம் சார்பில் டென்மார்க்கில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் தூய்மை செய்தனர்.

சமுதாய நலக்கூடத்தை சுத்தம் செய்த கிரண்பேடி
27 July 2019 12:21 PM GMT

சமுதாய நலக்கூடத்தை சுத்தம் செய்த கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியேற்ற கால முதல் வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொண்டு வருகிறார்.