சமுதாய நலக்கூடத்தை சுத்தம் செய்த கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியேற்ற கால முதல் வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொண்டு வருகிறார்.
சமுதாய நலக்கூடத்தை சுத்தம் செய்த கிரண்பேடி
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியேற்ற கால முதல் வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு இன்று ஆய்வு மேற்கொண்ட அவர்,  ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் புதர்மண்டி கிடந்த சமுதாய நலக்கூடத்தை மக்களுடன் இணைத்து துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்