நீங்கள் தேடியது "Citizenship issue"

குடியுரிமை விவகாரம் - விண்ணப்பத்தை பரிசீலிக்க  மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
26 April 2019 2:42 AM GMT

குடியுரிமை விவகாரம் - விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.