குடியுரிமை விவகாரம் - விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஏப்ரல் 26, 2019, 08:12 AM
மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கபூரில் பிறந்த பிலிப் மேமன் கோஷி என்பவர் கடந்த 1986ம் ஆண்டு மூன்று மாத கைக் குழந்தையாக இருந்த போது இந்தியா வந்துள்ளார்.  இந்தியா வந்த இவருக்கு, இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அவரது தந்தை அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு, குடியுரிமை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

821 views

பிற செய்திகள்

வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி

சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

23 views

மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்

சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

517 views

எண்ணூர் விரைவு சாலையில் விளக்கு : பணி துவக்கம்

சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலையில், திருவொற்றியூர் முதல் எர்ணாவூர் ஐ.டி.சி நிறுவனம் வரை, 654 LED விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

14 views

கணவருக்காக கடன் வாங்கி கொடுத்த மனைவி : வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்

புதிதாக தொழில் துவங்குவதாக கூறிய திருப்பூர் செந்தில் குமார் என்பவருக்காக அவரது மனைவி அன்ன பூரணி தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்திருந்தார்.

823 views

பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

16 views

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.